நம்பகமான கொலைகாரன்

அகிரா குரசோவாவின் வாழ்க்கை வரலாற்றில் அவரது குருவைப் பற்றி ஓரிடத்தில் சொல்வார் – ‘எடிட்டிங் அறையில் அவர் ஒரு நம்பகமான கொலையாளி.’ சினிமாவுக்கு மட்டுமல்ல. எழுத்திலும் நாம் நம்பகமான கொலையாளியாக இருந்தால்தான் எழுத்தாளராக நிலைத்திருக்க முடியும். எடிட்டிங் என்கிற நுட்பம் ஒரு பிரதியில் என்னென்ன மாயம் செய்யும் என்று இன்று பலருக்குத் தெரியாது. முதலில் எடிட்டிங் என்றால் என்னவென்றே சரியாகத் தெரிவதில்லை. 1. எடிட்டிங் என்றால் ப்ரூஃப் பார்ப்பது 2. எடிட்டிங் என்றால் ஒற்றுப் பிழைகளைச் சரி … Continue reading நம்பகமான கொலைகாரன்